சென்னையில் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு மேலாக பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் முறையான வடிகால் வசதி இல்லாதா காரணத்தினால் ஆயிரம்விளக்க, அடையார்,தீநகர்,வேளச்சேரி,தாம்பரம்,போன்ற இடங்கள் வெள்ளம் சூழ்ந்து காணபடுகிறது
இந்நிலையில் அதிரை சுகாதார முன்னேற்ற கழக நிர்வாகி தமீம் அவர்கள் கனமழையால் பாதிக்கப்பட்ட ஆயிரம் விளக்கு,கிரீம்ஸ் ரோடு போன்ற பகுதியில் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.மேலும் இவர் அறிமுகம் உள்ள உள்ளூர் நபர்கள் வெளியூர் வாசிகளிடம் பொருள்கள் மற்றும் உணவுகளை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறார்.
குறிப்பு:உதவும் நல்லுள்ளங்கள் இவரை தொடர்பு கொண்டு பொருள்கள் வழங்கலாம்
9500694003





